July Month Important Days Current Affairs

 July Month Important Days Current Affairs


ஜுலை Important Days

ஜுலை 1 

தேசிய மருத்துவர்கள் தினம் 

③ மையக்ருத்து - “Lessen the Mortality of COVID-19”

ஜுலை 1

சரக்கு மற்றும் சேவை வரி தினம்  (மூன்றாம் ஆண்டு)

③ தொடக்கம் – 2017 ஜுலை 1 

③ துறை – நிதி அமைச்சகம் 

③ சட்டம் – மார்ச் 29, 2017 

③ மதிப்பு கூட்டுவரி, கலால் வரி, சேவை வரி  மற்றும் இதர வரிகளுக்கு பதிலாக சரக்கு  மற்றும் சேவை வரி ஒரு முனை வரியாக கொண்டு வரப்பட்டது.

ஜுலை 4 

சர்வதேச கூட்டுறவு தினம் 

③ மையக்கருத்து - “COOPS 4 Climate Action”.

ஜுலை 10 

தேசிய மீன் உழவர் தினம்

③ 63வது தேசிய மீன் உழவர் தினம் ஒவ்வொரு  ஆண்டும் ஜுலை 10ஆம் தேதி தேசிய மீன் உழவர் தினம்” என்று கொண்டாப்படுவதாக இந்திய அரசு 2001ல் அறிவித்தது. தினத்தை கொண்டாடும் முயற்சி முதலில் மும்பையின் மத்திய மீன்வள கல்வி நிறுவனத்தால்  எடுக்கப்பட்டது.

ஜுலை 11 

உலக மக்கள்தொகை தினம் 

③ மையக்கருத்து - Putting the brakes on COVID-19:  Safeguarding the health and rights of women and girls.


பங்கரவாத எதிர்ப்பு வாரம்

③ ஐ.நா சார்பில் பயங்கரவாத எதிர்பபு  வாரம் ஜுலை 6 முதல் 10-ம் தேதி வரை கடைப்பிடிக்கப்பட்டது. விர்ச்சுவல்  முறையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்  ஐ.நா. தலைவர் மற்றும் உலக நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர் ”கரோனாவுக்கு  பிந்தைய உலகம் – பலதரப்பு ஒத்துழைப்பின் நன்மைகள் என்ற தலைப்பில் இந்த வாரம்  கடைப்பிடிக்கப்படுகிறது.

ஜுலை 15 

உலக இளைஞர் திறன் தினம் 

③ மையக்கருத்து - “Skills for a Resilient Youth“.


சர்வதேச அமைதி மற்றும்  நம்பிக்கை ஆண்டு 2021

③ ஐக்கிய நாடுகள் சபை 2021 ஆம் ஆண்டை சர்வதேச அமைதி மற்றும் நம்பிக்கை ஆண்டாக அறிவித்துள்ளது. 

③ கடந்த ஐ.நா. சபையின் 73வது அமர்வின்,  106 வது கூட்டத்தில் இதற்கான தீர்மானம்  கொண்டு வரப்பட்டது. 

③ நாடுகளுக்கு இடையே அமைதி மற்றும்  நம்பிக்கை கொண்டு வர துர்க்மெனிஸ்தான் அதிபர் குர்பங்குலி பெர்டிமுஹமடோவ் (Turkmenistan Gurbanguly Berdimuhamedov)  அவர்களால் அறிவிக்கப்பட்டது.

ஜுலை 23 

தேசிய ஒளிபரப்பு தினம் 2020



மத்திய ரிசர்வ் காவல் படை உருவாக்கப்பட்டதன் 82-வது  ஆண்டு தினம்

③ சிஆர்பிஎஃப் ஜுலை 27, 1939 இல்  கிரவுன் பிரதிநிதியின் காவல்துறையாக நிறுவப்பட்டது. பின்னர் டிசம்பர் 28, 1949  இல் சிஆர்பிஎஃப் சட்டம் இயற்றப்பட்டதன் மூலம் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) ஆனது மத்திய பிரதேசத்தின் நீமுச் நகரில் ஆங்கிலேயர் அரச  பிரநிதிகளின் காவல்துறை (சிஆர்பி) என  உருவாக்கப்பட்டது.

ஜுலை 24 

வருமானவரி தினம்

③ ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவின் முதல்  நிதி அமைச்சராக இருந்தவர் சர் ஜேம்ஸ் வில்சன். 160 ஆண்டுகளுக்கு முன்பு (24 ஜுலை  1860) முதன்முதலில் வருமான வரியை அறிமுகப்படுத்தினார். இதன் நினைவாக ஜுலை 24ம் தேதி வருமான வரி தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

ஜுலை 28 

உலக ஹெபடைடிஸ் தினம் 

③ மையக்கருத்து - “Hepatitis-free future”.

ஜுலை 29 

சர்வதேச புலிகள் தினம் 

③ ஸ்லோகன் - “Their Survival is in Our Hands”.



Post a Comment

0 Comments