June Month Important Days Current Affairs

 June Month Important Days Current Affairs


ஜுன் Important Days

ஜுன் 5 

உலக சுற்றுச்சூழல் தினம் 

மையக்கருத்து - “Biodiversity”

ஜுன் 8 

உலக கடல் தினம் 

மையக்கருத்து - Innovation for a Sustainable Ocean.

ஜுன் 12 

உலக குழந்தை தொழிலாளர்கள்  எதிர்ப்பு தினம்

மையக்கருத்து - “COVID-19: Protect children from  labour, now more than ever”.

ஜுன் 14 

உலக இரத்த தான தினம் 

மையக்கருத்து - Safe Blood Saves Lives

ஜுன் 18 

19வது ஜுன் எழுச்சி தினம்

③ மணிப்பூர் மாநில அரசு 19வது ஜுன்  எழுச்சி தினத்தை கடைப்பிடித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு மணிப்பூர் மாநிலத்தில்  உள்ளூர் பகுதிகளை பாதுகாக்க நடந்த கலவரத்தின் நினைவாக இந்த தினம்  கடைப்பிடிக்கப்படுகிறது. கேக்ருபத்  தியாகிகள் நினைவிடத்தில் இந்த எழுச்சி  தினம் அனுசரிக்கப்பட்டது.

ஜுன் 20 

உலக அகதிகள் தினம் 

③ மையக்கருத்து - Every Action Counts.

ஜுன் 21 

சர்வதேச யோகா தினம் 

③ மையக்கருத்து - Yoga for Health-Yoga at Home.

ஜுன் 23 

சர்வதேச ஒலிம்பிக் தினம் 

③ கடந்த 1948 ஜுன் 23 அன்று முதல் ஒலிம்பிக் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

ஜுன் 29 

தேசிய புள்ளியியல் தினம்

③ 2007 ஜுன் 29ம் தேதி முதல் தேசிய  புள்ளியியல் தினமாக அனுசரிக்கப்படுகிறது.  இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் நிறுவன  தலைவரும், பிரசந்த் சந்திர மகளனோபிஸ்  பிறந்த தினத்தையே இந்திய அரசு,  புள்ளியியல் தினமாக அறிவித்து கொண்டாடி  வருகிறது. 

③ மையக்கருத்து - SDG - 3 (Ensure healthy lives and  promote well-be being for all at all ages).



Post a Comment

0 Comments