August Month Important Days Current Affairs
ஆகஸ்ட் Important Days | ||
ஆகஸ்ட் 1 | முஸ்லிம் பெண்கள் உரிமைகள் தினம் | ③ முத்தலாக் தடைச்சட்டம் இயற்றப்பட்டதன் நினைவாக ஆகஸ்ட் 1ஆம் தேதியானது ”முஸ்லிம் பெண்கள் உரிமைகள் தினம்” என்று கொண்டாடப்பட்டது. ③ முத்தலாக் தடைச்சட்டம் மசோதா மக்களவையில் 2019 ஜுலை 25ஆம் தேதி 79% எம்.பி ஆதரவாகவும், 21% பேர் அதற்கு எதிராகவும் வாக்களித்தனர். மேலும், இது ஜுலை 30, 2019 அன்று 54% வாக்குகள் மக்களவையிலும் மற்றும் 46% வாக்குகள் பெற்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றியது. ③ இறுதியாக, ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் அது நாட்டில் ஒரு சட்டமாக மாறியது. |
ஆகஸ்ட் 1 முதல் 7 வரை | உலக தாய்பால் வாரம் | ③ உலகளவில் 120 நாடுகளில் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரம் உலக தாய்பால் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. |
ஆகஸ்ட் 3 | சமஸ்கிருத தினம் | ③ வட இந்தியாவில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் நாள்காட்டியின்படி சிராவண மாதத்தின் முழு ப ௌர்ணமி தினத்தில் சமஸ்கிருத தினம் கடைப்பிடிக்கப்படுகிறது |
ஆகஸ்ட் 6 | ஹிரோஷிமா நினைவு தினம் | ③ இரண்டாம் உலகப்போரின் பொது ஜப்பான் தலைநகர் ஹிரோஷிமா மீது 1945, ஆக 6ம் தேதி அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்கியதன் 75வது நினைவு தினம் இந்தாண்டு (ஆகஸ்ட் 6, 2020) கடைப்பிடிக்கப்பட்டது. |
ஆகஸ்ட் 7 | தேசிய கைத்தறி தினம் | |
ஆகஸ்ட் 9 | உலக பழங்குடியினர் தினம் | ③ மையக்கருத்து - COVID-19 and indigenous people resilience |
ஆகஸ்ட் 12 | சர்வதேச இளைஞர் தினம் | |
ஆகஸ்ட் 12 உலக யானைகள் தினம் | ||
ஆகஸ்ட் 19 | உலக மனிதாபிமான தினம் | |
ஆகஸ்ட் 19 | உலக புகைப்படத் தினம் | |
ஆகஸ்ட் 20 | சத்பவன திவாஸ் | ③ முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20ஆம் தேதி சத்பவன திவாஸ் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ராஜீவ் காந்தியின் 76வது பிறந்த நாள். இந்திய தேசிய காங்கிரஸ் ராஜீவ் காந்தி சத்பவன விருதை 1992இல், அவர் இறப்புக்கு பிறகு ஒரு வருடம் கழித்து நிறுவப்பட்டது. |
ஆகஸ்ட் 20 | இந்திய அக்ஷய் உர்ஜா தினம் 2020 | ③ இந்திய அக்ஷய் உர்ஜா தினம் அல்லது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20 அன்று அனுசரிக்கப்படுகிறது. ③ புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் இந்திய அக்ஷய் உர்ஜா அனுசரிக்கப்படுகிறது. |
ஆகஸ்ட் 21 | உலக மூத்த குடிமக்கள் தினம் | |
ஆகஸ்ட் 24 முதல் 28 வரை | உலக நீர் வாரம் | ③ மையக்கருத்து - ‘Water and Climate change: Accelerating Action’. |
ஆகஸ்ட் 29 | தேசிய விளையாட்டு தினம் | |
தேசிய ஊட்டச்சத்து மாதம் | ③ ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ③ உகந்த ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் கற்பிப்பதற்காக இந்தியா முழுவதும் இந்த மாதம் கொண்டாடப்படும். ③ ஊட்டச்சத்து மாதம் முன்னதாக செப்டம்பர் 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் கொண்டாடப்பட்டது. இந்தியாவின் விவசாய நிதி ③ ஒவ்வொரு மாவட்டத்தின் பயிர்கள் மற்றும் அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பு பற்றிய தகவல்கள் தயாரிக்கப்படுகின்றன. |
0 Comments