September Month Important Days Current Affairs
செப்டம்பர் Important Days | ||
செப்டம்பர் 1 முதல் 15ம் தேதி | ”ஸ்வச்த்தா பக்வாடா” | ③ மத்திய உரங்கள் துறை அமைச்சகம் செப்டம்பர் 1 முதல் 15ம் தேதி வரை ஸ்வச்த்தா பக்வாடா அபியான் கடைப்பிடிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. ③ உரங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் இந்த ஸ்வச்த்தா பக்வாடா அபியான் கடைப்பிடிக்க உள்ளது. ③ ஸ்வச்த்தா பக்வாடா கடைபிடிக்கும் துறைகள் அனைத்தும் ஸ்வச்த்தா சமிக்ஷா என்ற இணையவழி கண்காணிப்பு மூலம் கவனிக்கப்படும். |
செப்டம்பர் 2 | உலக தேங்காய் தினம் | ③ மையக்கருத்து - “Invest in Coconut to save the world”. |
செப்டம்பர் 8 | சர்வதேச எழுத்தறிவு தினம் | ③ மையக்கருத்து - Literacy teaching and learning in the COVID-19 crisis and beyond. |
செப்டம்பர் 9 | ஹிமாலயன் திவாஸ் | ③ உத்தரகாண்ட் மாநில அரசு ஹிமாலய திவாஸ் செப்டம்பர் 9 அன்று கொண்டாடியது. மையக்கருத்து - “Himalayas and Nature”. |
செப்டம்பர் 11 | 15வது தேசிய காடுகள் தியாகி தினம் | ③ பதினைந்தாவது தேசிய வன தியாகிகள் தினத்தன்று, நெருப்பு, கடத்தல்காரார்கள் மற்றும் சட்ட விரோத கும்பல்களில் இருந்து நமது இயற்கை வளங்களை காக்கும் பணியில் தமது இன்னுயிரை ஈந்தவர்களுக்கு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் அஞ்சலி செலுத்தினார். |
செப்டம்பர் 12 | உலக முதல் உதவி தினம் | ③ மையக்கருத்து - “First Aid Saves Lives”. |
செப்டம்பர் 14 | இந்தி தினம் | ③ செப்டம்பர் மாதம் 14ஆம் தேதியன்று இந்தி நாள் கொண்டாடப்படுகிறது. கடந்த 1949ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி சுதந்திர இந்தியாவின் அலுவல் மொழி என்ற அந்தஸ்தை இந்தி பெற்றது. இதனை நினைவு கூறும் வகையில் இந்தி நாள் கொண்டாடப்படுகிறது. |
செப்டம்பர் 16 | உலக ஓசோன் தினம் | ③ மையக்கருத்து - “Ozone for life: 35 years of ozone layer protection”. |
செப்டம்பர் 18 | உலக நீர் கண்காணிப்பு தினம் | ③ மையக்கருத்து - ‘Solve Water.’ |
செப்டம்பர் 25 | தேசிய அந்தோதயா தினம் | ③ பண்டித் தீனதயாள் உபாத்யாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் செப்டம்பர் 25 தேசிய அந்தோதயா தினமாக கொண்டாடப்படுகிறது. ③ மத்திய அரசு கடந்த 2014 செப்டம்பர் 25 முதல் இத்தினம் கொண்டாடப்படுகிறது. |
செப்டம்பர் 26 | உலக சுற்றுச்சூழல் சுகாதார தினம் | ③ மையக்கருத்து - Environmental health, a key public health intervention in disease pandemic prevention. |
செப்டம்பர் 29 | உலக இதய தினம் | ③ மையக்கருத்து - “Use Heart To Beat Cardiovascular Disease“. |
0 Comments