May Month Important Days Current Affairs

 May Month Important Days Current Affairs


மே Important Days

மே 1 

சர்வதேச உழைப்பாளர்கள் தினம்


மே 3 

உலக ஊடக சுதந்திர தினம்


மே 5 

உலக கைகள் சுத்தப்படுத்தல் தினம்


மே 5 

சர்வதேச மருத்துவச்சி தினம்

③ மையக்கருத்து 2020 - Midwives with women:  celebrate, demonstrate, mobilise, unite – our time is  NOW!.

மே 5 

உலக ஆஸ்துமா தினம் 

③ மையக்கருத்து - ‘Enough Asthma Deaths’.

மே 7 

உலக தடகள தினம்


மே 8 

உலக தலாசிமியா தினம்

③ மையக்கருத்து - The drawing of a new era for  Thalassemia: Time for a global effort to make novel  therapies accessible and affordable to patients.

மே 9 

உலக இடப்பெயர் பறவைகள்  தினம்

③ மையக்கருத்து - World Migratory Bird Day 2020 is  “Birds Connect Our World”.

மே 11 

தேசிய தொழில்நுட்ப தினம் 

③ மையக்கருத்து - “Rebooting the economy through  science and technology.

மே 12 

சர்வதேச செவிலியர் தினம் 

③ மையக்கருத்து - Nurses: A voice to lead-Nursing  the World to Health

மே 15 

சர்வதேச குடும்ப தினம் 

“Families in Development: Copenhagen & Beijing +  25”.

மே 16 

சிக்கிம் மாநிலத்தின் 45வது நிறுவன  தினம்

③ நேப்பாளிகளின் ஊடுருவல் அதிகமாகத் தொடங்கவே, 1975-ல் சிக்கிமின் பிரதமராகப் பொறுப்பேற்ற காஜி என்பவர் சிக்கிமை இந்தியாவின் ஒரு மாநிலமாகவே இணைத்துக் கொள்ள இந்திய  அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்தார்.  

இதையடுத்து 1976-ல் இந்தியாவின் 22-ஆவது  மாநிலமாக இணைந்தது.

மே 16 

தேசிய டெங்கு தினம்


மே 17 

உலக ஹைப்பர்டென்ஷன் தினம்


மே 17 

உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல்தொடர்பு சமூக தினம்

③ மையக்கருத்து - “Connect 2030: ICTs for the  Sustainable Development Goals (SDGs)”.

மே 18 

சர்வதேச அருங்காட்சியகம் தினம் 

③ மையக்கருத்து - “Museums for Equality: Diversity  and Inclusion”.

மே 20 

உலக அளவியல் தினம்


மே 21 

தீவிரவாத எதிர்ப்பு தினம்

③ இந்தியாவின் ஏழாவது பிரதம  அமைச்சரான ராஜீவ்காந்தியின் நினைவு  தினம் ஆண்டுதோறும் மே 21, அன்று  அனுசரிக்கப்படுகிறது. 

③ கடந்த 1991ஆம் ஆண்டு தமிழ் ஈழப் புலிகள் தீவிரவாத குழுக்களால் அவர் கொல்லப்பட்டார். இதனையடுத்து  ஆண்டுதோறும் தீவிரவாத எதிர்ப்பு தினம்  மே 21 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

மே 22 

சர்வதேச உயிரியல் 

பன்முகத்தன்மை தினம் 

③ மையக்கருத்து - “Our solutions are in nature”.


Post a Comment

0 Comments