March Month Important Days Current Affairs

 March Month Important Days Current Affairs


மார்ச் Important Days

மார்ச் 2-4 

சபஹர் துறைமுக தினம்

③ இந்திய கடல்சார் உச்சி மாநாடு – 2021 மார்ச் 2-4  வரை நடைபெற்றது. 

③ அர்மீனியா, ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான், ஈரான்,  உஸ்பெகிஸ்தான் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள்  பங்கெடுத்தன. 

③ இந்த மாநாட்டில் சபஹர் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. ③ சபஹர் துறைமுகம் 

③ ஈரான் நாட்டில் ஒமன் வளைகுடாவில் அமைந்துள்ளது. ③ சபஹர் துறைமுகத்தின் மூலம் ஈரான் நாட்டின்  வழியாக ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு பொருட்களை  அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது.

மார்ச் 3 

உலக வனவிலங்கு தினம் 

③ மையக்கருத்து: “Forests and Livelihoods: Sustaining  People and Planet”.

மார்ச்-3 

உலக காது கேட்டல் தினம்

③ 2021 ஆம் ஆண்டிற்கான உலக காதுகேட்டல் தினத்திற்கான மையக் கருத்தாக: 

③ Hearing Care for All என்பது நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

மார்ச் 7 

ஜன் அவுஷாதி தினம்

③ மக்களிடையே மருந்துகள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 2019 முதல் ஒவ்வொரு  ஆண்டும் மார்ச் 7ம் நாள் ஜன் அவுஷாதி திவாஸ் (தினம்) கடைப்பிடிக்கப்படுகிறது.

மார்ச் 8 

சர்வதேச பெண்கள் தினம்

③ பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலின  வாதம் மற்றும் வன்முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாள். 

③ பிரான்ஸின் லூயிஸ் பிளாங் பெண்கள் அரசவை ஆலோசனை குழுவில் இடம்பெற செய்த 1848  மார்ச 8ஆம் நாளே சர்வதேச பெண்கள் தினமாக  கொண்டாடப்படுகிறது. 

③ ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்த ஆண்டு – 1975 ③ சர்வதேச பெண்கள் ஆண்டு – 1978.


ஜன் அவுஷாதி தினம்

③ மக்கள் மருந்தகங்களில் (ஜன்ஔஷதி கேந்திரா),  வெளிச்சந்தைகளைவிட 50 முதல் 90 சதவீதம் வரை  குறைவான விலையில் அத்தியாவசிய மருந்துகள்  கிடைக்கின்றன. இந்த மருந்தகத்தின் 7,500- 

ஆவது கிளை, மேகாலய மாநிலம், ஷில்லாங்கில் உள்ள இந்திரா காந்தி பிராந்திய மருத்துவக் கல்லூரி  மருத்துவமனை வளாகத்தில் திறக்கப்பட்டது. ③ ஜன் அவுஷாதி 

③ மக்கள் மருந்தகம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, மக்கள் மருந்தக  வாரம் மார்ச் 1-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை  கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த திட்டம், வடகிழக்கு  மாநிலங்களில் மலைப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு  பேருதவியாக உள்ளது.

மார்ச் 8 

அனைத்துலக பெண்கள் நாள்

முக்கியத்துவம் – பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு  எதிரான பாலினவாதம் மற்றும் வன்முறைகளை  பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாள். 

வரலாறு: பிரான்சின் லூயிஸ் பிளாங்க் பெண்களை  அரசவை ஆலோசனை குழுவில் இடம்பெற செய்யவும்  பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்த நாள் - மார்ச் 8, 1848. 

③ ஐ.நா. அங்கீகரித்த ஆண்டு – 1975. 

③ சர்வதேச பெண்கள் ஆண்டு – 1978.

மார்ச் 11 

உலக சிறுநீரக தினம்

③ மையக்கருத்து - 'Living Well with Kidney Disease'. ③ ஆண்டுதோறும் மார்ச் மாதம் 2வது வியாழக்கிழமை சர்வதேச சிறுநீரக தினமாக கொண்டாடப்படுகிறது.

மார்ச் 18 

தேசிய ஆயுத தளவாட தினம் 

③ உலகின் மிகப்பெரிய அரசு ஆயுத தளவாட அமைப்பை கொண்டுள்ள இந்தியாவில் ஆண்டுதோறும் மார்ச்-18  தளவாட தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 

இந்திய ஆயுத தளவாடவாரியம் 

③ தோற்றம் – 1712 

③ தலைமையிடம் – கொல்கத்தா

மார்ச் 18 

சர்வதேச மறுசுழற்சி தினம் 

③ 2021ன் மையக்கருத்து - “Recycling Heroes”.

மார்ச் 19 

உலக தூக்க தினம் (World Sleep Day – March 19)

மார்ச் 20 

சர்வதேச மகிழ்ச்சி தினம் 

③ 2021 சர்வதேச மகிழ்ச்சி பிரச்சாரத்தின் மையக்கருத்து  - ‘Keep Calm. Stay Wise. Be Kind’.

மார்ச் 22 

உலக தண்ணீர் தினம்

③ ஐநா சபையின் தீர்மானத்தின் அடிப்படையில் 1993  ஆம் ஆண்டு முதல் மார்ச் 22ம் நாள் அன்று உலக  தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது. 

நோக்கம் 

• நீர் வளத்தின் ஒட்டுமொத்த திட்டத்தையும்  நிர்வாகத்தையும் மேம்படுத்தி நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்தி நாள்தோறும் கடுமையாகியுள்ள நீர்  பற்றாக்குறை பிரச்சைனையை தீர்ப்பது என்ற  தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கமாகும்.

மார்ச் 23 

தியாகிகள் தினம்

③ பகத்சிங், சுக்தேவ் தபார், சிவராம் ராஜ்குரு  போன்றோரின் வீரமரணத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 23 தியாகிகள் தினம்  கடைப்பிடிக்கப்படுகிறது.

மார்ச் 24 

உலக காசநோய் தினம்

③ மக்களிடையே காசநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24  உலக காசநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. 

③ உலக காசநோய் நாள் உலக சுகாதார அமைப்பினால் அதிகாரப்பூர்வமாக கடைப்பிடிக்கப்படும். எட்டு  உலகளாவிய முக்கியமான நாட்களில் ஒன்றாகும். 

③ 1882, மார்ச் 24ல் டாக்டர் ரொபேர்ட் கொக் என்பவரால் காசநோய்க்கான காரணியை பெர்லினிலில் அறிவிக்கப்பட்டது. 

③ 1996ம் ஆண்டிலிருந்து உலக சுகாதார அமைப்பு இந்த நாளை காசநோய் விழிப்புணர்வு நாளாக அறிவித்தது. ③ 2021ம் ஆண்டிற்கான மையக்கருத்தாக - ‘The Clock  is Ticking’. 

③ இந்த நாளில் ‘Mask for the Masses’ என்ற ஸ்டான்லி  மருத்துவமனையில் துவங்கப்பட்டுள்ளது.


புவி மணிநேரம்

③ இது உலகளாவிய இயற்கை நிதியம் (WWF) நிறுவிய  ஆண்டுதோறும் மார்ச்-ல் கடைபிடிக்கும் ஆற்றல் வளம் பேணும் நாளாகும். 

③ இந்த நிகழ்ச்சி, தனியார்களையும் குழுமங்களையும்,  வணிக அமைப்புகளையும், தனிநபர்களையும், மற்றும்  அரசாங்கங்களையும் ஊக்குவித்து மார்ச் இறுதியில் ஒருநாளில் ஒருமணி நேரத்துக்கு தேவையற்ற  விளக்குகளை இரவு 8:30 மணியில் இருந்து இரவு  9:30 மணி வரையில் புவிக்கோளுக்காக அணைத்து  வைக்குமாறு வேண்டும் நாளாகும். 

③ இது ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் விளக்கணைப்பு  நாளாக 2007 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.


Post a Comment

0 Comments