February Month Important Days Current Affairs

February Month Important Days Current Affairs


பிப்ரவரி Important Days

பிப்ரவரி 1

45வது ஆண்டு  

நிறுவன தினத்தை 

கொண்டாடுகிறது  

இந்திய கடலோர காவல்  படை

③ கடந்த 1978ம் ஆண்டு 7 தளங்களுடன்  தொடங்கப்பட்டது. 

③ உலகின் நான்காவது பெரிய கடலோர கப்பல்  படையான, இந்திய கடலோர காவல் படை, இந்திய  கடலோர பகுதிகளை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றி  வருகிறது.

பிப்ரவரி 2 

உலக சதுப்பு நில தினம் 

③ மையக்கருத்து – Wetland and Water

பிப்ரவரி 13 

உலக வானொலி தினம்

③ ஐ.நா. வானொலி 1946-இல் தொடங்கப்பட்ட நாளான பிப்ரவரி 13 உலக வானொலி நாளாக  அறிவிக்கப்பட்டது. கடந்த 2011-ஆம் ஆண்டு முதல்  உலக வானொலி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

பிப்ரவரி 21 

சர்வதேச தாய்மொழி  தினம் 

③ அனைவரும் தாய்மொழியை ஊக்குவிப்பதற்கான  முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று  வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார். 

③ சர்வதேச தாய்மொழி தினம், பிப்ரவரி 21  கொண்டாடப்பட்டது. 

③ 200 இந்திய மொழியில் அழியும் நிலையில்  இருப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

பிப்ரவரி 28 

தேசிய அறிவியல் தினம்

③ மையக்கருத்து - "Future of STI: Impacts on Education,  Skills, and Work". 

③ ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28-ம் தேதி தேசிய  அறிவியல் நாள் கொண்டாடப்படுகிறது. சர்.சி.வி. ராமனை பெருமைப்படுத்தும் வகையில் இந்த தினம்  அனுசரிக்கப்படுகிறது. 

③ அவர் கண்டுபிடித்த ராமன் விளைவு கோட்பாட்டை உலகுக்கு அறிவித்த நாள் பிப்ரவரி 28. அதனால்தான்  அன்றைக்கு தேசிய அறிவியல் தினமாக  கொண்டாடப்படுகிறது.



Post a Comment

0 Comments