April Month Important Days Current Affairs

 April Month Important Days Current Affairs\


ஏப்ரல் Important Days

ஏப்ரல் 2 

உலக ஆட்டிசம் தினம் 

③ ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளில்  ஆண்டுத�ோறும் ஏப்ரல் 2ம் நாளில் உலக ஆட்டிஸம்  தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 

③ 2021ம் ஆண்டின் மையக்கருத்து – ”inclusion in the  workplace challenges and opportunities in a post  pandemic world’s.

ஏப்ரல் 5 

தேசிய கடல்சார் தினம்

③ 1964ம் ஆண்டு முதல் தேசிய கடல்சார் தினம்  கடைப்பிடிக்கப்படுகிறது. 

③ 58வது ஆண்டு கடல்சார் தினம் இந்த ஆண்டு  கடைப்பிடிக்கப்பட்டது. 

③ 1999ல் இந்த நாளில் முதல் கப்பலான சிந்தியா  நேவிகேஷன் கம்பெனியின் கப்பல் இயக்கப்பட்டதை நினைவு கூறும் வகையில் இந்த தினம்  கடைப்பிடிக்கப்படுகிறது.

ஏப்ரல் 7 

உலக சுகாதார தினம்

③ யைமக்கருத்து - “Building a fairer, healthier world for  everyone”. 

③ இயற்கையை நேசித்து நலமாய் வாழ்வோம்.  ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7-ம் தேதியை “உலக  சுகாதார தினமாக“ உலக சுகாதார நிறுவனம்  அனுசரித்து வருகிறது.

ஏப்ரல் 10 

உலக ஹோமியோபதி  தினம்

③ 2021ம் ஆண்டின் மையக்கருத்து - “Homoeopathy –  Roadmap for Integrative Medicine”.

ஏப்ரல் 14 

தீயணைப்புத் துறையில்  தியாகிகள் தினம்

③ மும்பை துறைமுகத்தில் 1944-ஆம் ஆண்டு ஏப்ரல்  14-ஆம் தேதி நிறுத்தப்பட்டிருந்த ஒரு வெடிபொருள்  ஏற்றி வந்த கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், 336  பேர் இறந்தனர். மேலும், 1049 பேர் காயமடைந்தனர்.  இதுதவிர, 14 கப்பல்கள் எரிந்து நாசமடைந்தது. 100  ஏக்கர் பரப்பளவில் இருந்த கட்டடங்கள் முற்றிலும்  சேதமடைந்தன. மேலும், தீயை அணைக்கும்  பணியில் ஈடுபட்ட தீயணைப்புப் படை வீரர்கள் 66  பேர் வீர மரணமடைந்தனர். 

③ இந்த விபத்தில் இறந்த தீயணைப்புப் படை  வீரர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில்,  ஆண்டுதோறும் ஏப்ரல் 14-இல் தீயணைப்புத்  துறையில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

ஏப்ரல் 17 

உலக “ஹீமோபிலியா“  தினம்

③ உலக “ஹீமோபிலியா“ தினம் ஒவ்வொரு ஆண்டும்  ஏப்ரல் 17-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஏப்ரல் 17 

தேசிய தீயணைப்பு படை தினம்

③ கேரளாவில் தேசிய தீயணைப்பு மீட்பு படையினரால்  சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.

ஏப்ரல் 21 

தேசிய குடிமைப் 

பணியாளர் தினம்

③ 1947ல் இந்தியாவில் முதல் உள்துறை அமைச்சர்  வல்லபாய் படேல் குடிமைப் பணி பயிற்சி  அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய தினம்  ஆண்டுதோறும் தேசிய குடிமைப்பணி தினமாக  கடைப்பிடிக்கப்படுகிறது.

ஏப்ரல் 23 

உலக புத்தகம் மற்றும்  காப்புரிமை தினம்


ஏப்ரல் 24 

தேசிய பஞ்சாயத்து ராஜ்  தினம்

③ 75வது அரசியலமைப்பு திருத்தச் சட்ம் 1992ம் ஆண்டு  ஏற்படுத்தப்பட்டது. 1993ம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று  நடைமுறைக்கு வந்ததை ஒட்டி ஆண்டுதோறும்  பஞ்சாயத்து ராஜ் தினமாக 2010 ஏப்ரல் 24 முதல்  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலத்திலிருந்து  கொண்டாடப்பட்டு வருகிறது.

ஏப்ரல் 25 

உலக மலேரியா தினம்


ஏப்ரல் 26 

சர்வதேச செர்னோபில்  பேரழிவு நினைவு தினம்

③ 1986ம் ஆண்டு உக்ரைனின் செர்னோபில்  அணுஉலையில் ஏற்பட்ட பேரழிவின் நினைவாக  2016ம் ஆண்டு முதல் சர்வதேச செர்னோபில் பேரழிவு  நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஏப்ரல் 27 

உலக அறிவுசார்  

சொத்துரிமை தினம்

③ 2021ம் ஆண்டின் மையக்கருத்து - “IP and SMEs:  Taking your ideas to market.” 2021 theme is “IP and  SMEs: Taking your ideas to market.”


உலக ஊட்டச்சத்து  வாரம்

③ 2021ம் ஆண்டு உலக ஊட்டச்சத்து வாரம் பின்வரும்  மையக்கருத்துடன் கொண்டாடப்படுகிறது. 

③ மையக்கருத்து - Vaccines bring us closer.




Post a Comment

0 Comments